வியக்க வைக்கும் ஆச்சரியமான புகைப்படங்கள்!

கம்ப்யூட்டர் ஸ்க்ரீனை வெறித்துப் பார்த்து சோர்ந்து போயிருக்கும் உங்களை கொஞ்ச நேரம் வியக்க வைக்கும் சிறிய புகைப்பட தொகுப்பு தான் இது. சில சமயம் சில கண்டுபிடிப்புகள் டி20-க்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருந்த மங்கூஸ் பேட்டை போல உபயோகமற்று போகும். ஆம், கவனமாக எந்த ஒரு இடையூர் இல்லாமல் படிக்க வேண்டும் என்றால்… நாம் தான் அமைதியான இடத்திற்கு போக வேண்டுமே தவிர, இரைச்சல் நிறைந்த இடத்தில் உட்கார்ந்துக் கொண்டு காதில் கிலோ கணக்கில் பஞ்சை அடைத்துக் கொள்வது … Continue reading வியக்க வைக்கும் ஆச்சரியமான புகைப்படங்கள்!